Tamil Dictionary 🔍

மீதூரு

meethooru


மீதூர், II. v. i. be pressed, thronged, be nawwow, நெருங்கு. மீதூர்தல், v. n. being pressed, compressed, thronged.

J.P. Fabricius Dictionary


[mītūru ] --மீதூர், கிறேன், மீதூர்ந்தேன், மீதூருவேன், மீதூர, ''v. n.'' To be pressed, thronged, to be narrow, நெருங்க. ''(p.)''

Miron Winslow


மீதூரு - ஒப்புமை - Similar