மீளு
meelu
[mīḷu ] --மீள், கிறேன், மீண்டேன, வேன், மீள, ''v. n.'' To turn, take a turn, திரும்ப. 2. To be cured, rescued, redeemed, libe rated, இரட்சிக்கப்பட. ''(c.)'' பாம்புகடித்துமீளுகிறது. The bite of the snake is cured. வியாதிமீளாது. The disease is incurable. மீளாநரகத்திற்காளாவாய். May you go to an interminable hell; ''[a curse.]''
Miron Winslow