மிழற்றல்
milatrral
சொல்லுதல் ; மழலைச்சொல் ; பேசலால் எழுமொலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மிழலை1. (யாழ். அக.) சொல்லுகை. (சூடா.) Speaking;
Tamil Lexicon
, ''v. noun.'' Defective speech, நிரம்பாமென்சொல். 2. Speaking, சொல்லல். 3. Inarticulate sound in speech, பேசலா லெழுமொலி. (சது.)
Miron Winslow
miḻaṟṟal
n. மிழற்று-.
Speaking;
சொல்லுகை. (சூடா.)
See மிழலை1. (யாழ். அக.)
.
3. Noise of speaking;
பேசலானெழுமொலி. (யாழ். அக.)
DSAL