முச்சை
muchai
காற்றடிப்பட்டத்தில் முக்கோணமாக்கட்டி நூலுடன் இணைத்து முடிச்சிடும் முன்று சிறு நூல்கள் (J.) The three strings tied to a paper kite in a triangular form with their free ends knotted together with the line;
Tamil Lexicon
, ''s. [prov.]'' Three strings tied to a paper-kite, in a triangular form, to which the line is attached.
Miron Winslow
muccai
n. prob. மூன்று.
The three strings tied to a paper kite in a triangular form with their free ends knotted together with the line;
காற்றடிப்பட்டத்தில் முக்கோணமாக்கட்டி நூலுடன் இணைத்து முடிச்சிடும் முன்று சிறு நூல்கள் (J.)
DSAL