மொச்சை
mochai
ஒரு பயறுவகை ; காண்க : மொச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு வகைப்பயற்றுக்கொடி. (சிலப். 14, 211, உரை.) 1. Hyacinth bean, climber, Dolichos; பயற்றுக்கொடிவகை. 2. Lablab, climber, Dolichos lablab; துர்நாற்றம். மொச்சைய வமணரும் (தேவா. 579, 10). Foul smell;
Tamil Lexicon
s. a leguminous creeper, lablab vulgaris. மொச்சைக்கொட்டை, -ப்பயறு, its pea or vetch.
J.P. Fabricius Dictionary
ஓர்வகைக்கொடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [moccai] ''s.'' A leguminous creeper, Black-seeded Dolichos, Lablab vulgaris, cultivated in புஞ்சை, lands, ஓர்செடி.
Miron Winslow
moccai
n. cf. கொச்சை.
Foul smell;
துர்நாற்றம். மொச்சைய வமணரும் (தேவா. 579, 10).
moccai
n. [M. mocca.]
1. Hyacinth bean, climber, Dolichos;
ஒரு வகைப்பயற்றுக்கொடி. (சிலப். 14, 211, உரை.)
2. Lablab, climber, Dolichos lablab;
பயற்றுக்கொடிவகை.
DSAL