முகவிச்சை
mukavichai
காண்க : முகத்துதி ; முகவழகில் ஈடுபட்டு உண்டாகிய காதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முகவழகில் ஈடுபட்டு உண்டாகிய காதல். (W.) 2. Desire excited by countenance; . 1. See முகஸ்துதி. (யாழ். அக.)
Tamil Lexicon
முகமன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Desire excited by the countenance; [''ex'' இச்சை.]
Miron Winslow
muka-v-iccai,
n. id.+.
1. See முகஸ்துதி. (யாழ். அக.)
.
2. Desire excited by countenance;
முகவழகில் ஈடுபட்டு உண்டாகிய காதல். (W.)
DSAL