மச்சை
machai
அம்பு எய்தற்குரிய குறி ; உடம்பிலுண்டாம் புள்ளி ; ஏழு தாதுவில் ஒன்று ; உட்சுரம் ; காண்க : மீனம்பர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அம்பெய்தற்குரிய குறி. (W.) Target; . See மச்சம், 3. (W.) . 3. Catalepsy. See சன்னியாசிரோகம். (பைஷஜ. 235.) உட்சுரம். (யாழ். அக.) 2. Internal fever; சத்ததாதுவிலொன்று. (W.) 1. Marrow of the bones; . 4. Grey amber. See மீனம்பர். (யாழ். அக.)
Tamil Lexicon
s. a wart, a protuberance on the skin, மறு; 2. marrow of the bones, மூளை; 3. a mark to shoot at, மச்சயந்திரம்.
J.P. Fabricius Dictionary
, [maccai] ''s.'' Marrow of the bones, மூளை. W. p. 632.
Miron Winslow
maccai ,
n. perh. matsya.
Target;
அம்பெய்தற்குரிய குறி. (W.)
maccai
n.
See மச்சம், 3. (W.)
.
maccai
n. majjā.
1. Marrow of the bones;
சத்ததாதுவிலொன்று. (W.)
2. Internal fever;
உட்சுரம். (யாழ். அக.)
3. Catalepsy. See சன்னியாசிரோகம். (பைஷஜ. 235.)
.
4. Grey amber. See மீனம்பர். (யாழ். அக.)
.
DSAL