மிசைவு
misaivu
உண்கை ; உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்கை. 1.Eating; உணவு. முழவு மருள் பெரும் பழஞ் சிலைகெழு குறவர்க் கல்கு மிசைவாகும் (புறநா. 236). 2. Food;
Tamil Lexicon
micaivu
n. மிசை-.
1.Eating;
உண்கை.
2. Food;
உணவு. முழவு மருள் பெரும் பழஞ் சிலைகெழு குறவர்க் கல்கு மிசைவாகும் (புறநா. 236).
DSAL