Tamil Dictionary 🔍

மினவு

minavu


III. v. t. (வினவு) salute, greet, congratulate, உபசரி. ஒருவரை மினவப்போக, to go to pay one a visit. மினவுதல், மினவுகை, v. n. salutation, greeting.

J.P. Fabricius Dictionary


, [miṉvu] கிறேன், மினவினேன், வேன், மி னவ, ''v. a.'' [''com. for'' வினவு.] To salute, congratulate, உபசரிக்க. ''(Beschi.)''

Miron Winslow


மினவு - ஒப்புமை - Similar