மலிவு
malivu
தன்மை. முயக்கம் வேட்ட மக்கட் பெண்டிர் மலிவுரைத்தன்று (பு. வெ. 9, 46, கொளு). 6. Nature, characteristics; நயவிலை. மலிவுகுறைவது விசாரித்திடுவர் (அறப். சத. 83). 5. Cheapness; உவகை. மலிவுடை யுள்ளத்தான் (பரிபா. 19, 88). 4. Cheerfulness; காதலரின் புணர்ச்சியுவகை. மலிவும் புலவியும் (தொல். பொ. 500). 3. (Akap.) Happiness of lovers in sexual union; நிறைவு. (பிங்.) மனைவேள்வி மலிவுரைத்தன்று (பு. வெ. 9, 27). 2. Fullness; மிகுதி. 1. Abundance; உத்தமம். இம்முப்பாலும், மாமலிவுடனே மற்ற மெலிவொடு சமனுமாமே (சூடா. 12, 10). 7. That which is best;
Tamil Lexicon
மிகுதி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Abundance, மிகுதி. 2. Cheapness, நயவிலை. மலிவாய்வாங்கு. Buy cheap.
Miron Winslow
malivu
n. மலி-.
1. Abundance;
மிகுதி.
2. Fullness;
நிறைவு. (பிங்.) மனைவேள்வி மலிவுரைத்தன்று (பு. வெ. 9, 27).
3. (Akap.) Happiness of lovers in sexual union;
காதலரின் புணர்ச்சியுவகை. மலிவும் புலவியும் (தொல். பொ. 500).
4. Cheerfulness;
உவகை. மலிவுடை யுள்ளத்தான் (பரிபா. 19, 88).
5. Cheapness;
நயவிலை. மலிவுகுறைவது விசாரித்திடுவர் (அறப். சத. 83).
6. Nature, characteristics;
தன்மை. முயக்கம் வேட்ட மக்கட் பெண்டிர் மலிவுரைத்தன்று (பு. வெ. 9, 46, கொளு).
7. That which is best;
உத்தமம். இம்முப்பாலும், மாமலிவுடனே மற்ற மெலிவொடு சமனுமாமே (சூடா. 12, 10).
DSAL