Tamil Dictionary 🔍

சமனிசை

samanisai


ஒத்த இசை ; அமைதி என்னும் சுவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. (Rhet.) See சமநிலை. (W.) மத்திம இசை. (பிங்.) 1. (Mus.) Middle tone;

Tamil Lexicon


ஓரிசை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Tenor in music. 2. ''[in pros.]'' A due mixture of guttural, nasal and medial letters, ஒத்தவிசை. See சமநிலை.

Miron Winslow


camaṉ-icai,
n. சமன்+.
1. (Mus.) Middle tone;
மத்திம இசை. (பிங்.)

2. (Rhet.) See சமநிலை. (W.)
.

DSAL


சமனிசை - ஒப்புமை - Similar