மிகுதி
mikuthi
அதிகம் ; எழுத்து இரட்டிக்கை ; நிறைவு ; திரள் ; பொலிவு ; மீதி ; சிறப்பு ; செருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிகம். 1. Much, abundance; . 2. See மிகற்கை. (தொல். எழுத். 411.) நிறைவு. (W.) 3. Fulness, satiety; திரள்.(W.) 4. Crowd; பொலிவு. (W.) 5. Increase; மீதி. 6. Excess, remainder, surplus; ஒண்மை. (திவா.) 7. Excellence; செருக்கு, மிகுதியான் மிக்கவை செய்தாரை (குறள், 158). 8. Arrogance;
Tamil Lexicon
மிகுதம், s. (மிகு) much, plenty, abundance, அதிகம்; 2. excess, மீதி; 3. a crowd, a multitude, திரட்சி; 4. fulness, satiety, பூரிப்பு. மிகுதியாயிருக்க, to be abundant. மிகுதியான, abundant. மிகுதியும், greatly, exceedingly.
J.P. Fabricius Dictionary
mikuti
n. id.
1. Much, abundance;
அதிகம்.
2. See மிகற்கை. (தொல். எழுத். 411.)
.
3. Fulness, satiety;
நிறைவு. (W.)
4. Crowd;
திரள்.(W.)
5. Increase;
பொலிவு. (W.)
6. Excess, remainder, surplus;
மீதி.
7. Excellence;
ஒண்மை. (திவா.)
8. Arrogance;
செருக்கு, மிகுதியான் மிக்கவை செய்தாரை (குறள், 158).
DSAL