Tamil Dictionary 🔍

குதி

kuthi


குதிப்பு ; குதிகால் ; முயற்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முயற்சி. (யாழ். அக.) Endeavour; குதிப்பு. ஒருகுதி குதித்தான். 1. Jump, leap; குதிங்கால். குதி பந்தி னிரம்பு பேரெழில் வாய்ந்திடில் (காசிக. மகளிர். 10). 2. [T. K. gudi.] See

Tamil Lexicon


குதிகால், குதிங்கால், s. heel; 2. v. n. a leap, jump, குதிப்பு; exertion. உன் குதிகாலை வெட்டுவேன், I will deprive you of the heels. I will cripple your power. குதிங்கால்வெட்டி, a deceiver, மோசக் காரன். குதிகள்ளன், a boil or sore on the heel, also குதிக்கள்ளன். குதிங்கால்சிப்பி, the heel-bone. குதிமுள்ளு, a spur. குதியாணி, a corn in the heel. குதிவாதம், a cramp in the heels.

J.P. Fabricius Dictionary


6. kuti= குதி hop, leap, jump, gallop, skip

David W. McAlpin


, [kuti] ''s.'' Heel--as of the foot, a shoe, &c., காலின்குதி. See under the verb குதி.

Miron Winslow


kuti,
n. குதி-.
1. Jump, leap;
குதிப்பு. ஒருகுதி குதித்தான்.

2. [T. K. gudi.] See
குதிங்கால். குதி பந்தி னிரம்பு பேரெழில் வாய்ந்திடில் (காசிக. மகளிர். 10).

kuti
n.
Endeavour;
முயற்சி. (யாழ். அக.)

DSAL


குதி - ஒப்புமை - Similar