Tamil Dictionary 🔍

மிகுந்த

mikundha


அதிகமான ; மிச்சமான .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிச்சமான. மிகுந்த பொருளை என்செய்வது? 2. Remaining; அதிகமான, மிகுந்த ஜனங்கள் வந்திருந்தனர். 1. Much, great, excessive;

Tamil Lexicon


, ''[rel. part. as adj.]'' Much, great, &c. மிகுந்தவாசனை. A strong, fragrant smell. மிகுந்தகிரயம். An exorbitant price. மிகுந்தவயசு. Very old age.

Miron Winslow


mikunta
adj. மிகு1-.
1. Much, great, excessive;
அதிகமான, மிகுந்த ஜனங்கள் வந்திருந்தனர்.

2. Remaining;
மிச்சமான. மிகுந்த பொருளை என்செய்வது?

DSAL


மிகுந்த - ஒப்புமை - Similar