Tamil Dictionary 🔍

மிதி

mithi


மிதிக்கை ; அடிவைப்பு ; படிக்கல் ; நெய்வார் கருவியுள் ஒன்று ; மிதித்துத் திரட்டப் பெற்ற கவளம் ; நடை ; அளவு ; அறிவு ; சான்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிதக்கை. மிதியின் றிடைபொலி சென்றன (இரகு. யாகப். 21). 1. Treading; அடிவைப்பு. மகனார்தம் மிதியாம் (இரகு. தசரதன்சாப. 109). 2. Tread; படிக்கல். (C. G.) 3. Step in a tank or well; நெய்வார் கருவிகளுளொன்று. (சங். அக.) 4. Treadle of weave's loom; மிதித்துத் திரட்டப்பெற்ற கவளம். நெய்ம்மிதி பெறாஅது (புறநா. 44). 5. Food trampled and formed into a ball; நடை. பலதுரக மிதியிற் றகுபலதாள விதம் பெற்றிட (இரகு. யாகப். 18). 6. Walking; gait; அளவு. 1. Measure; ஞானம். (சங். அக.) 2. Knowledge; அறிவு. (இலக். அக.) 3. Intellect; அத்தாட்சி. (யாழ். அக.) 4. Evidence;

Tamil Lexicon


VI. v. t. tread on, trample; v. i. jump, குதி. மிதி, v. n. treading, a tread. மிதிகல், a step-stone by a well. மிதித்துப் போக, to march boldly. மிதித்துப்போட, to tread or trample upon a thing. மிதிபலகை, a foot-stool. மிதிபாகல், a creeping plant with bitter fruit, momordica muricata. மிதிமரம், a step-board near a tank or wel, treadle of a loom. மிதியடி, wooden slippers. மிதியிட, to make a tract or impression by the feet, to tread under foot. நோவுக்கு மிதியிட, to mollify contracted or diseased limbs by rubbing them with oil.

J.P. Fabricius Dictionary


, [miti] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To tread down, trample on, காலான்மிதிக்க; ''[from Sa. Mruda, Mrada.]'' ''(c.)'' 2. ''v. n.'' To jump, குதிக்க.

Miron Winslow


miti
n. மிதி-. [K. midi.]
1. Treading;
மிதக்கை. மிதியின் றிடைபொலி சென்றன (இரகு. யாகப். 21).

2. Tread;
அடிவைப்பு. மகனார்தம் மிதியாம் (இரகு. தசரதன்சாப. 109).

3. Step in a tank or well;
படிக்கல். (C. G.)

4. Treadle of weave's loom;
நெய்வார் கருவிகளுளொன்று. (சங். அக.)

5. Food trampled and formed into a ball;
மிதித்துத் திரட்டப்பெற்ற கவளம். நெய்ம்மிதி பெறாஅது (புறநா. 44).

6. Walking; gait;
நடை. பலதுரக மிதியிற் றகுபலதாள விதம் பெற்றிட (இரகு. யாகப். 18).

miti
n. miti.
1. Measure;
அளவு.

2. Knowledge;
ஞானம். (சங். அக.)

3. Intellect;
அறிவு. (இலக். அக.)

4. Evidence;
அத்தாட்சி. (யாழ். அக.)

DSAL


மிதி - ஒப்புமை - Similar