Tamil Dictionary 🔍

விகுதி

vikuthi


மாறுபாடு ; முன்புள்ளதிலிருந்து உண்டானது ; பகுபதவுறுப்புகளுள் இறுதியான .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See விகிருதி, 1. நெறியிற் சிறிதும் விகுதியுறாது (விநாயகபு. 77, 29). . 2. (Phil.) See விகிருதி, 2. மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் . . . விகுதியாகாது (குறள், 27, உரை). விகுதியின் வீக்கம் (கம்பரா. இரணிய. 69). பகுபதவுறுப்பினுள் இறுதிநிலையான உறுப்பு. (நன். 133.) 3. (Gram.) Termination, ending, of a word;

Tamil Lexicon


s. change, விகாரம்; 2. (in gram.) the termination of a word; 3. (in the Sankya phil.) generated effects, created objects, results of primitive principles not reproductive (opp. to பிரகிருதி or பகுதி.

J.P. Fabricius Dictionary


, [vikuti] ''s.'' Change, விகாரம். 2. ''[in gram.]'' The termination in a compound word, பகுபதவுறுப்பினொன்று. [''corrupt. of'' விகி ர்தி.] 3. ''[in a Sankya philos.]'' Generated effects, created objects, results of primitive principles not reproductive, ''as distinct from'' பிரகிருதி, or பகுதி.

Miron Winslow


vikuti
n. vikrti.
1. See விகிருதி, 1. நெறியிற் சிறிதும் விகுதியுறாது (விநாயகபு. 77, 29).
.

2. (Phil.) See விகிருதி, 2. மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் . . . விகுதியாகாது (குறள், 27, உரை). விகுதியின் வீக்கம் (கம்பரா. இரணிய. 69).
.

3. (Gram.) Termination, ending, of a word;
பகுபதவுறுப்பினுள் இறுதிநிலையான உறுப்பு. (நன். 133.)

DSAL


விகுதி - ஒப்புமை - Similar