மகதி
makathi
நாரதன் வீணை ; பார்வதி ; திப்பிலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) 2. Pārvatī; . See மகதை. (மலை.) நாரதர் வீணை. தும்புரு நாரதர் மகதி விபஞ்சி நரம்புளர (பிரமோத். 2, 62). 1. Nārada's lute;
Tamil Lexicon
மகசி வீணை, மகதி யாழ், s. a kind of guitar.
J.P. Fabricius Dictionary
[makati ] --மகதியாழ்--மகதிவீணை, ''s.'' A kind of guitar, நாரதன்வீணை. See W. p. 648.
Miron Winslow
makati
n. mahatī.
1. Nārada's lute;
நாரதர் வீணை. தும்புரு நாரதர் மகதி விபஞ்சி நரம்புளர (பிரமோத். 2, 62).
2. Pārvatī;
பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.)
makati
n.
See மகதை. (மலை.)
.
DSAL