Tamil Dictionary 🔍

மிருதி

miruthi


சாவு ; நினைவு ; அறநூல் ; அறநூல் வல்லோன் ; பார்வதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரணம். Death; நினைவு. யதார்த்த மிருதிஞானத்திற்கு விடயமாய் (சிவசம. பக்.41). 1. Remembrance; பார்வதி. (கூர்ம. திருகலியாண. 22.) 4. Pārvatī; தருமநூல்வல்லோன். மெய்யா மிருதிகள் (திருவிளை உலவாக். 19). 3. One learned in Smrti; தருமநூல். 2. Smrti, Hindu Law treatise;

Tamil Lexicon


s. a law-book, ஸ்மிர்தி, தருமநூல்; 2. death, மரணம்.

J.P. Fabricius Dictionary


, [miruti] ''s.'' A law-book, as ஸ்மிர்தி, தரும நூல். 2. Death, as மிருதம், மரணம். (சது.)

Miron Winslow


miruti
n. mrti.
Death;
மரணம்.

miruti
n. smrti.
1. Remembrance;
நினைவு. யதார்த்த மிருதிஞானத்திற்கு விடயமாய் (சிவசம. பக்.41).

2. Smrti, Hindu Law treatise;
தருமநூல்.

3. One learned in Smrti;
தருமநூல்வல்லோன். மெய்யா மிருதிகள் (திருவிளை உலவாக். 19).

4. Pārvatī;
பார்வதி. (கூர்ம. திருகலியாண. 22.)

DSAL


மிருதி - ஒப்புமை - Similar