மிகு
miku
பெரிய ; ஓர் உவமவுருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் உவம வுருபு. (தண்டி. 33.) A word of comparison;
Tamil Lexicon
II. (& IV. poet.) v. i. exceed, surpass, increase, be abundant, அதிகரி; 2. remain, be superfluous. மிக, மிகவும், very much, abundantly. மிகல், மிகுதல், v. n. increasing, becoming great. மிகன்மக்கள், the great (நீதிநெறி). மிகு, adj. great. மிகுந்த, adj. part. much, great. மிகுந்திருக்க, (contr. மீந்திருக்க) to be too much or in excess, to remain. மிகை, v. n. & s. abundance; 2. sorrow, affliction; 3. fault, error; 4. trouble. மிக்க, adj. part. overmuch, superior. மிக்கு, v. n. greatness, superiority. மிக்கோர், men to knowledge, superior men.
J.P. Fabricius Dictionary
, [miku] கிறேன், ந்தேன், [''poet.'' மிக்கேன்.] வேன், மிக, ''v. n.'' To exceed, to surpass, to become superior, அதிகரிக்க. 2. To remain, to be left, be to spare, be superfluous, ''(c.)''
Miron Winslow
miku-
மிகு1-. adj. Great; பெரிய.-part.
A word of comparison;
ஓர் உவம வுருபு. (தண்டி. 33.)
DSAL