விலையிடுதல்
vilaiyiduthal
விற்பனைத்தொகை குறித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See விலைபோடு-. தேவிக்காவதோர் காற்கணி நீ விலையிடுதற்காதியோ (சிலப். 16, 112).
Tamil Lexicon
vilai-y-iṭu-
v. intr. id.+.
See விலைபோடு-. தேவிக்காவதோர் காற்கணி நீ விலையிடுதற்காதியோ (சிலப். 16, 112).
.
DSAL