Tamil Dictionary 🔍

மாலையணிதல்

maalaiyanithal


மாலையால் அலங்கரித்தல் ; புணர்ச்சியின்பந் துய்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மாலையால் அலங்கரித்தல்] 1. Lit., to adorn with a garland. புணர்ச்சியின்பந் துய்த்தல். மாலையணிய விலைதந்தான் (பரிபா. 20, 79). 2. To enjoy sexual pleasure;

Tamil Lexicon


mālai-y-aṇi-
v. intr. id.+.
1. Lit., to adorn with a garland.
[மாலையால் அலங்கரித்தல்]

2. To enjoy sexual pleasure;
புணர்ச்சியின்பந் துய்த்தல். மாலையணிய விலைதந்தான் (பரிபா. 20, 79).

DSAL


மாலையணிதல் - ஒப்புமை - Similar