Tamil Dictionary 🔍

மாறியாடுதல்

maariyaaduthal


காலை மாற்றி நடனமாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலைமாற்றி நடனமாடுதல். கூத்தனார் . . . மாறியாடினார் (திருவாலவா. 32, 13). To change the leg in dancing, as šiva at Madura;

Tamil Lexicon


māṟi-y-āṭu-
v. intr. id.+.
To change the leg in dancing, as šiva at Madura;
காலைமாற்றி நடனமாடுதல். கூத்தனார் . . . மாறியாடினார் (திருவாலவா. 32, 13).

DSAL


மாறியாடுதல் - ஒப்புமை - Similar