Tamil Dictionary 🔍

மாறியடித்தல்

maariyatithal


காற்றுத் திருப்பிவீசுதல் ; ஏவினவனையே பேய் திருப்பித் தாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்றுத் திருப்பிவீசுதல். (W.)-tr. 1. To whiffle, shift about, as wind; ஏவினவனையே பேய் திருப்பித் தாக்குதல். Loc. 2. To return and attack, as a devil, the very person who incited it;

Tamil Lexicon


māṟi-y-aṭi-
v. id.+. intr.
1. To whiffle, shift about, as wind;
காற்றுத் திருப்பிவீசுதல். (W.)-tr.

2. To return and attack, as a devil, the very person who incited it;
ஏவினவனையே பேய் திருப்பித் தாக்குதல். Loc.

DSAL


மாறியடித்தல் - ஒப்புமை - Similar