Tamil Dictionary 🔍

மறியோடுதல்

mariyoduthal


ஆடுமாடுகளைச் சிதறியோடாதபடி முன்சென்று மறித்தோட்டுதல். கன்றுகள் மேய்த்து மறியோடி (திவ். பெரியாழ். 3, 3, 3) To divert cattle or sheep, and prevent them from straying;

Tamil Lexicon


maṟi-y-ōṭu-
v. intr. id.+.
To divert cattle or sheep, and prevent them from straying;
ஆடுமாடுகளைச் சிதறியோடாதபடி முன்சென்று மறித்தோட்டுதல். கன்றுகள் மேய்த்து மறியோடி (திவ். பெரியாழ். 3, 3, 3)

DSAL


மறியோடுதல் - ஒப்புமை - Similar