Tamil Dictionary 🔍

மறிபடுதல்

maripaduthal


தடுக்கப்படுதல் ; இடையூறுபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடுக்கப்படுதல். 1. To be stopped, as the water of a river; இடையூறுபடுதல். (கோயிலொ.13.) 2. To be hindered, as a business;

Tamil Lexicon


maṟi-paṭu-,
v. intr. மறி1-+.
1. To be stopped, as the water of a river;
தடுக்கப்படுதல்.

2. To be hindered, as a business;
இடையூறுபடுதல். (கோயிலொ.13.)

DSAL


மறிபடுதல் - ஒப்புமை - Similar