Tamil Dictionary 🔍

குமரியாடுதல்

kumariyaaduthal


கன்னியாகுமரியில் நீராடுதல் ; கன்னிப்பெண்ணோடு கூடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்னியாகுமரிநீரில் ஸ்நானம் தீர்த்தசிராததம் முதலியவை செய்தல். தென்றிசைக் குமரியாடிய வருவோள் (மணி 13, 7). 1. To perform sacred ablutioins at Cape Comorin; கன்னியோடு மருவுதல். சிந்தை நலிகின்ற திருநீர்க் குமரியாட (சீவக. 2020). 2. To copulate with a virgin;

Tamil Lexicon


kumari-y-āṭu-,
v. intr. id.
1. To perform sacred ablutioins at Cape Comorin;
கன்னியாகுமரிநீரில் ஸ்நானம் தீர்த்தசிராததம் முதலியவை செய்தல். தென்றிசைக் குமரியாடிய வருவோள் (மணி 13, 7).

2. To copulate with a virgin;
கன்னியோடு மருவுதல். சிந்தை நலிகின்ற திருநீர்க் குமரியாட (சீவக. 2020).

DSAL


குமரியாடுதல் - ஒப்புமை - Similar