Tamil Dictionary 🔍

சீர்தட்டுதல்

seerthattuthal


அழுக்குடையோர் நெருங்குதலாலேனும் தொடுதலாலேனும் குழந்தைக்குநோய் மிகுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசுத்தமுடையோர் நெருங்குதலாலேனும் தொடுதலாலேனும் குழந்தைக்கு நோய் மிகுகை. Loc. Sickness of a child caused or aggravated by the touch or approach of impure persons;

Tamil Lexicon


cīr-taṭṭutal,
n. id. +.
Sickness of a child caused or aggravated by the touch or approach of impure persons;
அசுத்தமுடையோர் நெருங்குதலாலேனும் தொடுதலாலேனும் குழந்தைக்கு நோய் மிகுகை. Loc.

DSAL


சீர்தட்டுதல் - ஒப்புமை - Similar