மார்வுதட்டுதல்
maarvuthattuthal
ஒன்று செய்ய உற்சாகத்துடன் முன் வருதல். இவர்களுக்கு வந்த தொன்றுக்கு அவன் மார்வு தட்டிக்கொண்டு வரும் (ஈடு, 10, 2, 1). To be ready to be prepared; to be eager to act;
Tamil Lexicon
mārvu-taṭṭu-
v. intr. மார்வு +.
To be ready to be prepared; to be eager to act;
ஒன்று செய்ய உற்சாகத்துடன் முன் வருதல். இவர்களுக்கு வந்த தொன்றுக்கு அவன் மார்வு தட்டிக்கொண்டு வரும் (ஈடு, 10, 2, 1).
DSAL