மாராயம்
maaraayam
வேந்தனால் பெறும் சிறப்பு ; மகிழ்ச்சி ; நற்செய்தி ; பாராட்டுச்சொல் ; பெண் பூப்படைந்தமையைச் சுற்றத்தாருக்கு அறிவிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேந்தனாற் பெறுஞ் சிறப்பு. மாராயம் பெற்ற நெடுமொழியானும் (தொல். பொ. 63). 1. Honour bestowed by a king; மகிழ்ச்சி. (திவா.) சிவன் மாராய மிங்கண் முக்குறுக. (திருவானைக். நானவிதி. 36). 2. Happiness, gladness; பெண்ணின் இருதுச் செய்தியைச் சுற்றத்தார்க்கு அறிவிக்கை. Loc. 5. Announcement of a girl's pubescence to her relatives; பாராட்டுச்சொல். (W.) 4. Compliment, congratulation; நற்செய்தி. Loc. 3.Good news, auspicious tidings;
Tamil Lexicon
s. joyfulness, auspicious news, நற்செய்தி; 2. congratulation, வந்தனம். மாராயங்கூற, -ஞ்சொல்ல, to give information of a girl's arriving at puberty.
J.P. Fabricius Dictionary
, [mārāym] ''s.'' Good news, auspicious tidings, நற்செய்தி. 2. Compliment, con gratulation, வந்தனம்; ''[ex Sa. Ma, auspici ousness.]''
Miron Winslow
mārāyam
n. மாராயன்.
1. Honour bestowed by a king;
வேந்தனாற் பெறுஞ் சிறப்பு. மாராயம் பெற்ற நெடுமொழியானும் (தொல். பொ. 63).
2. Happiness, gladness;
மகிழ்ச்சி. (திவா.) சிவன் மாராய மிங்கண் முக்குறுக. (திருவானைக். நானவிதி. 36).
3.Good news, auspicious tidings;
நற்செய்தி. Loc.
4. Compliment, congratulation;
பாராட்டுச்சொல். (W.)
5. Announcement of a girl's pubescence to her relatives;
பெண்ணின் இருதுச் செய்தியைச் சுற்றத்தார்க்கு அறிவிக்கை. Loc.
DSAL