Tamil Dictionary 🔍

மாயம்

maayam


மாயை ; வஞ்சனை ; பித்தளை ; பாசாங்கு ; அறியாமை ; கனவு ; பொய் ; நிலையின்மை ; வியப்பு ; அழகு ; தீமை ; கயமைத்தன்மை ; கறுப்பு ; உயரம் ; நீளம் ; தொகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொகை. 3. Sum; நீளம். 2. cf. ஆயம்2. Length; உயரம். 1. (அரு. நி.) Height; கறுப்பு. (சூடா.) 12. Blackness; தூர்த்தத்தன்மை. கண்டேனின் மாயங் களவாதல் (கலித். 90). 11. Lasciviousness; தீமை. (பிங்.) 10. wickedness; பொய். வந்த கிழவனை மாயஞ் செப்பி (தொல். பொ. 114). 4. Falseness, treachery; வஞ்சனை. (திவா.) மாய மகளிர் முயக்கு (குறள், 918). 2. Deception; மாயை. வருந்திட மாயஞ்செய்து நிகும்பலை மருங்குபுக்கான் (கம்பரா. மாயாசீதை. 96). 1. Illusion, false appearance; அழகு. (சூடா.) 9. Beauty; ஆச்சரியம். மாயவன் சேற்றள்ளற் பொய்ந்நிலத்தே (திருவிருத். 100, உரை). 8. Wonder, astonishment; நிலையின்மை. என் மாயவாக்கை யிதனுட் புக்கு (திவ். திருவாய். 10, 7, 3). 7. Uncertainty, instability; கனவு. மாயங்கொல்லோ வல்வினை கொல்லோ (சிலப். 16, 61). 6. Dream; அஞ்ஞானம். மாய நீங்கிய சிந்தனை (கம்பரா. சித்திர. 51). 5. Spiritual ignorance; பித்தளை. மாயமேகலா பாரம் வாரியே (தக்கயாகப். 502). Brass; பாசாங்கு. 3. Hypocrisy;

Tamil Lexicon


s. vanity, emptiness, unreality, illusion, மாயை; 2. hypocrisy, simulation, மாய்மாலம்; 3. fraud, trick, வஞ் சனை; 4. wickedness, evil act, தீமை; 5. incantation, magic, தந்திரம்; 6. blackness, கறுப்பு. மாயக்காரன், a hypocrite, a juggler. மாயக்கள்ளி, a deceiving and bewitching woman. மாயசாலம், dissimulation, deceit. மாயமாய்ப்போக, to vanish away mysteriously. மாயமாலம், a deceitful devil. மாயம்பண்ண, -செய்ய, -அடிக்க, to dissemble. மாயரூபம், a spectre, an apparition, a phantom. மாயவித்தை, மாயாவினோதம், magical tricks sleight of hand. மாயாவி, a conjuror.

J.P. Fabricius Dictionary


, [māyam] ''s.'' Ideality, illusion, unreality of the visible world, as மாயை. 2. Hypo crisy, trick, outward garb, வஞ்சனை. 3. Un certainty, instability, நிலையின்மை. 4. De ception, பொய். 5. Wickedness, evil act, treachery, தீமை. W. p. 657. MAYA. 6. Beauty, அழகு. 7. Blackness, கறுப்பு. அதுகண்ணுக்குக்காணாமல்மாயமாய்ப்போயிற்று. It vanished away from the eyes--''spoken when lost in wonder.''

Miron Winslow


māyam
n. māyā.
1. Illusion, false appearance;
மாயை. வருந்திட மாயஞ்செய்து நிகும்பலை மருங்குபுக்கான் (கம்பரா. மாயாசீதை. 96).

2. Deception;
வஞ்சனை. (திவா.) மாய மகளிர் முயக்கு (குறள், 918).

3. Hypocrisy;
பாசாங்கு.

4. Falseness, treachery;
பொய். வந்த கிழவனை மாயஞ் செப்பி (தொல். பொ. 114).

5. Spiritual ignorance;
அஞ்ஞானம். மாய நீங்கிய சிந்தனை (கம்பரா. சித்திர. 51).

6. Dream;
கனவு. மாயங்கொல்லோ வல்வினை கொல்லோ (சிலப். 16, 61).

7. Uncertainty, instability;
நிலையின்மை. என் மாயவாக்கை யிதனுட் புக்கு (திவ். திருவாய். 10, 7, 3).

8. Wonder, astonishment;
ஆச்சரியம். மாயவன் சேற்றள்ளற் பொய்ந்நிலத்தே (திருவிருத். 100, உரை).

9. Beauty;
அழகு. (சூடா.)

10. wickedness;
தீமை. (பிங்.)

11. Lasciviousness;
தூர்த்தத்தன்மை. கண்டேனின் மாயங் களவாதல் (கலித். 90).

12. Blackness;
கறுப்பு. (சூடா.)

māyam
n. prob. mā.
1. (அரு. நி.) Height;
உயரம்.

2. cf. ஆயம்2. Length;
நீளம்.

3. Sum;
தொகை.

māyam
n.
Brass;
பித்தளை. மாயமேகலா பாரம் வாரியே (தக்கயாகப். 502).

DSAL


மாயம் - ஒப்புமை - Similar