மாரனாலயம்
maaranaalayam
மன்மதன் இருக்கை ; பெண்குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மன்மதனிருக்கை] Lit., the abode of cupid. பெண்குறி. (கொக்கோ.) Pndendum muliebre;
Tamil Lexicon
māraṉ-ālayam
n. மாரன்+.
Lit., the abode of cupid.
[மன்மதனிருக்கை]
Pndendum muliebre;
பெண்குறி. (கொக்கோ.)
DSAL