Tamil Dictionary 🔍

சாராயம்

saaraayam


காய்ச்சி வடித்த மது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காய்ச்சி வடித்த மது. (பதார்த்த. 1490.) Spirituous liquor, arrack;

Tamil Lexicon


s. arrack, distilled liquor, brandy, அரக்கு. சாராயக்கடை, an arrack shop. சாராயக்காரன், a distiller of arrack; an arrack seller. சாராயக்குத்தகை, arrack-rent. சாராயம்வடிக்க, --காய்ச்ச, to distil arrack. சாராயவெறி, intoxication. அரிசிச்சாராயம், arrack from rice and jaggery. கள்ளுச்சாராயம், arrack from toddy. பட்டைச்சாராயம், arrack from the astringent bark of வேலமரம்.

J.P. Fabricius Dictionary


அருக்கு, மது.

Na Kadirvelu Pillai Dictionary


, [cārāyam] ''s.'' Spirituous liquors, arrack, வெறிகொள்ளுமோர்பானம்; [''ex Sa. Kshara'' or ''Sara.''] ''(c.)'' சாராயங்கொடுத்துப் பூராயமறி. Give a person a draught of arrack, and you can elicit the hidden emotions of his heart.

Miron Winslow


cārāyam
n. cf. sāra. [T. K. sārāya, M. cārāyam, Tu. sārāyi.]
Spirituous liquor, arrack;
காய்ச்சி வடித்த மது. (பதார்த்த. 1490.)

DSAL


சாராயம் - ஒப்புமை - Similar