மராம்
maraam
வெண்கடப்பமரம் ; கடப்பமரம் ; காண்க : செங்கடம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மரவம், 2, 3, 4. மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி (பரிபா. 15, 20).
Tamil Lexicon
s. as மரா 1; 2. the கடம்பு tree.
J.P. Fabricius Dictionary
கடம்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [mrām] ''s.'' The கடம்பு tree. 2. The வெ ண்கடம்பு, as மரா. (சது.)
Miron Winslow
marām
n. மரவம்.
See மரவம், 2, 3, 4. மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி (பரிபா. 15, 20).
.
DSAL