தலைமாராயம்
thalaimaaraayam
பகைவனுடைய தலையைக் கொண்டுவந்தவன் மனமுவக்கும்படி மன்னன் செல்வமளித்தலைக் கூறும் ஒரு புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவனது தலையைக் கொடுவந்தவன் மனமுவக்கும்படி மன்னன் செல்மளித்ததைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 12.) Theme describing the bountiful reward bestowed by a king on a warrior who brings in the head of an enemy ;
Tamil Lexicon
talai-mārāyam,
n. id. +. (Puṟap.)
Theme describing the bountiful reward bestowed by a king on a warrior who brings in the head of an enemy ;
பகைவனது தலையைக் கொடுவந்தவன் மனமுவக்கும்படி மன்னன் செல்மளித்ததைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 12.)
DSAL