Tamil Dictionary 🔍

மாய்ச்சல்

maaichal


காண்க : மாய்ப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறைவு. (சது.) 2. Hiding, vanishing; சாவு. (யாழ். அக.) 1. Death; வருத்தம். (W.) 3. Great difficulty or trouble;

Tamil Lexicon


s. (improp. மாச்சல்) difficulty, great trouble; 2. see under மாய் II. v.

J.P. Fabricius Dictionary


--மாய்வு, ''v. noun.'' Death, சாவு. 2. A shelter, மறைவு. (சது.)

Miron Winslow


māyccal
n. மாய்1-.
1. Death;
சாவு. (யாழ். அக.)

2. Hiding, vanishing;
மறைவு. (சது.)

3. Great difficulty or trouble;
வருத்தம். (W.)

DSAL


மாய்ச்சல் - ஒப்புமை - Similar