Tamil Dictionary 🔍

மாச்சல்

maachal


சாதல் ; மிக்க வருத்தம் ; சோம்பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாகை. (W.) 1. Dying, mortality; மிக்கவருத்தம். (சங். அக.) 2. Great suffering; சோம்பல். இந்த வேலை செய்ய இத்தனை மாச்சலா. Tinn. 3. Laziness, sloth;

Tamil Lexicon


(மாய்ச்சல்) s. dying, mortality, மரணம்.

J.P. Fabricius Dictionary


, [māccl] ''v. noun.'' [''prop.'' மாய்ச்சல்.] Dying. 2. Mortality. See under மாய்.

Miron Winslow


māccal
n. மாய்1-.
1. Dying, mortality;
சாகை. (W.)

2. Great suffering;
மிக்கவருத்தம். (சங். அக.)

3. Laziness, sloth;
சோம்பல். இந்த வேலை செய்ய இத்தனை மாச்சலா. Tinn.

DSAL


மாச்சல் - ஒப்புமை - Similar