Tamil Dictionary 🔍

வாய்ச்சொல்

vaaichol


வாயினின்று வருஞ்சொல் ; வெறுஞ்சொல் ; துணைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See வாய்ப்பேச்சு. 2. வாய்ச்சொல்லில் வீரரடீ (பாரதி. தேசீய. நடிப்பு. 1). வாயினின்று வருஞ் சொல். வாய்ச்சொற்க ளென்ன பயனுமில (குறள், 1100). 1. Utterance, speech, word of mouth; See உபசுருதி. வாய்ச்சொல் வாவாவென்றிடல் (அறப். சத. 63). 3. Utterance of an invisible speaker, considered as an omen.

Tamil Lexicon


வாய்மொழி.

Na Kadirvelu Pillai Dictionary


vāy-c-col
n. id.+ சொல்3.
1. Utterance, speech, word of mouth;
வாயினின்று வருஞ் சொல். வாய்ச்சொற்க ளென்ன பயனுமில (குறள், 1100).

2. See வாய்ப்பேச்சு. 2. வாய்ச்சொல்லில் வீரரடீ (பாரதி. தேசீய. நடிப்பு. 1).
.

3. Utterance of an invisible speaker, considered as an omen.
See உபசுருதி. வாய்ச்சொல் வாவாவென்றிடல் (அறப். சத. 63).

DSAL


வாய்ச்சொல் - ஒப்புமை - Similar