ஆய்ச்சல்
aaichal
வேகம் ; முறை ; பாட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாட்டம். ஆய்ச்சல் ஆய்ச்சலாய் மழைபெய்கிறது. (W.) 2. Turn, bout; வேகம். வந்த ஆய்ச்சலிலே. (J.) 1. Impulse, heat;
Tamil Lexicon
, [āyccl] ''s. [prov.]'' A turn, a heat, an impulse, a bout, முறை--for அசைத் தல். ஆய்ச்சலாய்ச்சலாய் மழைபெய்கிறது. It rains shower after shower. வந்த ஆய்ச்சலிலே. In the heat or velocity of (his) coming.
Miron Winslow
āyccal
n. prob. ஆய்-.
1. Impulse, heat;
வேகம். வந்த ஆய்ச்சலிலே. (J.)
2. Turn, bout;
பாட்டம். ஆய்ச்சல் ஆய்ச்சலாய் மழைபெய்கிறது. (W.)
DSAL