மேய்ச்சல்
maeichal
மேய்கை ; மேய்ச்சற்றரை ; தீனி ; கேடுற்றது ; காமுகனாய்த் திரிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீனி. 3. Food; கேடுற்றது. இந்தப் புன்செய் மேய்ச்சலாய் விட்டது. 5. Anything rendered useless, as land for cultivation; விடனாய்த் திரிகை. 4. Profligacy; மேய்ச்சற்றரை. 2. Common pasturage; grazing ground; மேய்கை. 1. Grazing;
Tamil Lexicon
, ''v. noun.'' Pasturage, feeding, grazing. மாடுமேய்ச்சலுக்குப்போகிறதில்லை. The cow does not go to graze.
Miron Winslow
mēyccal
n. மேய்1-.
1. Grazing;
மேய்கை.
2. Common pasturage; grazing ground;
மேய்ச்சற்றரை.
3. Food;
தீனி.
4. Profligacy;
விடனாய்த் திரிகை.
5. Anything rendered useless, as land for cultivation;
கேடுற்றது. இந்தப் புன்செய் மேய்ச்சலாய் விட்டது.
DSAL