Tamil Dictionary 🔍

பாய்ச்சல்

paaichal


தாவுகை ; குதிப்பு ; எழுச்சி ; நீரோட்டம் ; சொரிகை ; பெருகுகை ; முட்டுகை ; பாசனம் ; கீழ்ப்படியாமை ; குத்துகை ; செருகுகை ; வெடுவெடுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருகுகை. (W.) 6. Overflowing; பாசனம். Colloq. 7. Irrigation; முட்டுகை. (W.) 8. Butting; கீழ்ப்படியமை. (W.) 9. Disobedience; குத்துகை. (W.) 10. Piercing; செருகுகை. (W.) 11. Sheathing, as a sword; வெடுவெடுப்பு. (J.) 12. Rudeness; சொரிகை. (W.) 5. Issue, discharge, gush, as of tears; . 13. An inauspicious position of a house. See தெருக்குத்து. Loc. எழுச்சி. (சூடா.) 3. Springing forth; குதிப்பு. (W.) 2. Jump, leap, spring, start, bound, prance; தாவுகை. குதிரைப்பாய்ச்சல். 1. Bounding, galloping, rushing; நீரோட்டம். (W.) 4. Current, stream, torrent;

Tamil Lexicon


, [pāyccl] ''v. noun.'' [''improp..'' பாச்சல், ''used substantively.''] Bounding, gallop ing, leaping, prancing, plunging, பாய்தல். 2. Jump, leap, spring, start, gambol, prance, குதிப்பு. 3. A current, stream, torrent, நீரோட்டம். 4. An issue, a dis charge, a gush, as of pus, tears, blood, சொரிகை. 5. Over-flowing of a river, பெருகுகை. 6. Butting, முட்டுகை. 7. ''(fig.)'' Disobedience, துள்ளுகை. 8. Gorging, உரு வுகை. 9. ''[prov.]'' Rude, uncivil treat ment, வெடுவெடுப்பு.

Miron Winslow


pāyccal
n. பாய்-.
1. Bounding, galloping, rushing;
தாவுகை. குதிரைப்பாய்ச்சல்.

2. Jump, leap, spring, start, bound, prance;
குதிப்பு. (W.)

3. Springing forth;
எழுச்சி. (சூடா.)

4. Current, stream, torrent;
நீரோட்டம். (W.)

5. Issue, discharge, gush, as of tears;
சொரிகை. (W.)

6. Overflowing;
பெருகுகை. (W.)

7. Irrigation;
பாசனம். Colloq.

8. Butting;
முட்டுகை. (W.)

9. Disobedience;
கீழ்ப்படியமை. (W.)

10. Piercing;
குத்துகை. (W.)

11. Sheathing, as a sword;
செருகுகை. (W.)

12. Rudeness;
வெடுவெடுப்பு. (J.)

13. An inauspicious position of a house. See தெருக்குத்து. Loc.
.

DSAL


பாய்ச்சல் - ஒப்புமை - Similar