Tamil Dictionary 🔍

மறுகாய்ச்சல்

marukaaichal


புழுக்கிய நெல் முதலியவற்றை இரண்டாமுறை காயப்போடுகை. 2. Second drying, as of parboiled paddy; திரும்பிவருஞ் சுரம். 1. Relapse of fever; இரும்பின் இரண்டாமுறைக் காய்வு. 3. Second heating of iron;

Tamil Lexicon


, ''s.'' Return of a fever. 2. A second drying of par-boiled paddy. 3. A second heating of iron, &c.

Miron Winslow


maṟu-kāyccal
n. id.+.
1. Relapse of fever;
திரும்பிவருஞ் சுரம்.

2. Second drying, as of parboiled paddy;
புழுக்கிய நெல் முதலியவற்றை இரண்டாமுறை காயப்போடுகை.

3. Second heating of iron;
இரும்பின் இரண்டாமுறைக் காய்வு.

DSAL


மறுகாய்ச்சல் - ஒப்புமை - Similar