காய்ச்சல்
kaaichal
உலர்ச்சி ; சுரநோய் ; மனவெரிச்சல் ; வெப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உஷ்ணம். 2. Hear, warmth, dryness; சுரநோய். 3. Fever, inflammatory state of the system; மனவெரிச்சல். 4. Hatred, rancour; உலர்ச்சி. புதுநெல்லை இரண்டு காய்ச்சல்போட்டுக் குத்தவேண்டும். 1. Heating, drying;
Tamil Lexicon
v. n. & s. dryness, heating, காய்கை; 2. fever, சுரம்; 3. dry weather, வறப்பு, 4. hatred, rancour, மனவெரிச் சல் as in பங்காளிக்காய்ச்சல், the hatred or rancour among brothers (& kinsmen). Compounds as அகோரக் காய்ச்சல், அஸ்திக்காய்ச்சல், உட்-, கணக்-, தாபக்-, தோஷக்-, முறைக்-, etc, see in their places. காய்ச்சலாய்க் கிடக்க, -விழ, to be taken ill with fever. காய்ச்சற்கட்டி, enlargement of the spleen after a chronic fever. முறைக்காய்ச்சல், விட்டு விட்டு வருங் காய்ச்சல், an intermittent fever. விஷக்காய்ச்சல், influenza, enteric fever, pneumonia.
J.P. Fabricius Dictionary
சுவரம்.
Na Kadirvelu Pillai Dictionary
joram. kaaccaru ஜொரம், காச்சறு fever
David W. McAlpin
, [kāyccl] ''v. noun. [substantively.]'' Heat, warmth, dryness, காய்கை. 2. Fever, inflammatory state of the system, சுரம். 3. Enmity, hatred, rancor, பகைமை. ''(c.)''
Miron Winslow
kāyccal
n. காய்1-. [M. kāccal.].
1. Heating, drying;
உலர்ச்சி. புதுநெல்லை இரண்டு காய்ச்சல்போட்டுக் குத்தவேண்டும்.
2. Hear, warmth, dryness;
உஷ்ணம்.
3. Fever, inflammatory state of the system;
சுரநோய்.
4. Hatred, rancour;
மனவெரிச்சல்.
DSAL