Tamil Dictionary 🔍

மாசக்கடன்

maasakkadan


மாதந்தோறும் பகுதி பகுதியாகச் செலுத்தவேண்டிய கடன்தொகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாசந்தோறும் பகுதி பகுதியாகச் செலுத்தவேண்டிய கடன்தொகை. Debts or dues payable in monthly instalments;

Tamil Lexicon


māca-k-kaṭaṉ
n. மாசம்+.
Debts or dues payable in monthly instalments;
மாசந்தோறும் பகுதி பகுதியாகச் செலுத்தவேண்டிய கடன்தொகை.

DSAL


மாசக்கடன் - ஒப்புமை - Similar