Tamil Dictionary 🔍

ஈமக்கடன்

eemakkadan


சுடுகாட்டில் செய்யப்படும் பிணச்சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரேதக்கிரியை. ஈமக்கடனிறுவிப்போதென்றேவி (திருவிளை. பழியஞ். 30). Funeral rites;

Tamil Lexicon


īma-k-kaṭaṉ
n. ஈமம்+.
Funeral rites;
பிரேதக்கிரியை. ஈமக்கடனிறுவிப்போதென்றேவி (திருவிளை. பழியஞ். 30).

DSAL


ஈமக்கடன் - ஒப்புமை - Similar