Tamil Dictionary 🔍

மாணாக்கன்

maanaakkan


பள்ளியில் படிக்கும் சிறுவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See (மாணவகன்), 2, இவனோ ரிளமாணாக்கன் (குறுந்.33) .

Tamil Lexicon


s. (pl. மாணாக்கர்) a scholar, a pupil, a disciple, மாணவகன்.

J.P. Fabricius Dictionary


கற்போன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [māṇākkaṉ] ''s.'' [''a corruption of'' மா ணவகன், ''pl.'' மாணாக்கர்.] A scholar, pupil, student, disciple, கற்போன். (சது.)

Miron Winslow


māṇakkaṉ
n. maṇavaka.
See (மாணவகன்), 2, இவனோ ரிளமாணாக்கன் (குறுந்.33) .
.

DSAL


மாணாக்கன் - ஒப்புமை - Similar