Tamil Dictionary 🔍

மார்க்கண்டன்

maarkkandan


என்றும் பதினாறு பிராயமாக இருக்க வரம்பெற்ற ஒரு முனிவன். மார்க்கண்டன் முற்றோன்றினன் (கந்தபு. மார்க்கண். 252). A sage blessed with the boon of eternal youth of sixteen years;

Tamil Lexicon


மார்க்கண்டேயர், s. a sage, the supposed author of the Purana called Markandeya. மார்க்கண்டேயம், one of the 18 secondary Puranas.

J.P. Fabricius Dictionary


[mārkkaṇṭaṉ ] --மார்க்கண்டேயர், ''s.'' A muni or sage, the supposed author of the purana called மார்க்கண்டேயம், ஓர்முனி. W. p. 658. MARKAN'DA, MARKAN'DEYA.

Miron Winslow


mārkkaṇṭaṉ
n. Mārkaṇda.
A sage blessed with the boon of eternal youth of sixteen years;
என்றும் பதினாறு பிராயமாக இருக்க வரம்பெற்ற ஒரு முனிவன். மார்க்கண்டன் முற்றோன்றினன் (கந்தபு. மார்க்கண். 252).

DSAL


மார்க்கண்டன் - ஒப்புமை - Similar