Tamil Dictionary 🔍

மாசிக்கடா

maasikkataa


மாசிமாதத்தில் மீகுதியாகக் கிடைக்கும் வைக்கோலைத் தின்று கொழுத்த காளை மாசிக்கடாவும் மார்கழி நம்பியானும். Loc. Fat bull, as fed on straw available in plenty in the month of Māci;

Tamil Lexicon


māci-k-kaṭā
n. மாசி2+.
Fat bull, as fed on straw available in plenty in the month of Māci;
மாசிமாதத்தில் மீகுதியாகக் கிடைக்கும் வைக்கோலைத் தின்று கொழுத்த காளை மாசிக்கடாவும் மார்கழி நம்பியானும். Loc.

DSAL


மாசிக்கடா - ஒப்புமை - Similar