Tamil Dictionary 🔍

மகாசண்டன்

makaasandan


யமனுடைய ஏவலாளரில் ஒருவன். ஓத நமனுற்ற மகாசண்டன் (சிவதரு. சுவர்க்கநரக.101). A servant of Yama;

Tamil Lexicon


யமகிங்கரன்.

Na Kadirvelu Pillai Dictionary


makā-caṇṭaṉ
n. mahā-caṇda.
A servant of Yama;
யமனுடைய ஏவலாளரில் ஒருவன். ஓத நமனுற்ற மகாசண்டன் (சிவதரு. சுவர்க்கநரக.101).

DSAL


மகாசண்டன் - ஒப்புமை - Similar