Tamil Dictionary 🔍

மாசக்காய்

maasakkaai


ஒரு மருந்துச்சரக்குவகை ; செடிவகை ; மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செடிவகை. 2. Dyers oak, m. sh., quercus infectona; மருந்துச்சரக்குவகை. 1. Galls; நீண்டமரவகை. 3. British oak, 1. tr. Quercus robur;

Tamil Lexicon


மாச்சக்காய், s. the gall-nut, the oak-apple, quercus infectoria.

J.P. Fabricius Dictionary


ஒருமருந்துச்சரக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [māckkāy] ''s.'' [''also'' மாச்சக்காய்.] The gall-nut, the oak-apple. ''(c.)'' மாசக்காய்தின்றவன்போலேபேசுகிறாய்...... You speak as if intoxicated. ''(R.)''

Miron Winslow


mācakkāy
n. Hind. mājū-khal.
1. Galls;
மருந்துச்சரக்குவகை.

2. Dyers oak, m. sh., quercus infectona;
செடிவகை.

3. British oak, 1. tr. Quercus robur;
நீண்டமரவகை.

DSAL


மாசக்காய் - ஒப்புமை - Similar