Tamil Dictionary 🔍

மவுனம்

mavunam


மோனம் , பேசாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மௌனம். மவுனம் மலையைச் சாதிக்கும். Silence;

Tamil Lexicon


மௌனம், (also மோனம்), s. silence, taciturnity, பேசாமை; 2. silent meditation, யோகம். மவுனம் மலையைச்சாதிக்கும், a quiet man will overcome difficulties. மவுனமாயிருக்க, to be silent, to hold one's peace. மவுனமாயிருக்கச் சொல்ல, to command silence. மவுனி, மௌனி, a silent man; 2. a yogi.

J.P. Fabricius Dictionary


, [mavuṉam] ''s.'' [''also'' மௌனம்.] Silence, taciturnity, பேசாமை. W. p. 676. MOUNA. 2. Silent or abstract meditation, யோகம். மவுனங்கலகநாசம். Silence is the destruc tion of sedition. மவுனம்மலையைச்சாதிக்கும். Silence resists a mountain.

Miron Winslow


mavuṉam
n. mauna.
Silence;
மௌனம். மவுனம் மலையைச் சாதிக்கும்.

DSAL


மவுனம் - ஒப்புமை - Similar